Menu
Your Cart

பனை மரமே! பனை மரமே!

பனை மரமே! பனை மரமே!
-5 %
பனை மரமே! பனை மரமே!
₹561
₹590
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

பனை மரமே! பனை மரமே!

தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் மரம் பனை. இம்மரத்தை மையமாகக் கொண்டு உருவான வாய்மொழி வழக்காறுகளையும் எழுத்துப்பதிவுகளையும் இந்நூல் தன்னகத்தே கொண்டுள்ளது. கிறித்துவிற்கு முந்தைய காலத்திய தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் தொடங்கி இடைக்காலக் கல்வெட்டுகள்வரை, தொல்காப்பியம் சங்க இலக்கியம் தொடங்கி - வாய்மொழி இலக்கியம் - நவீன இலக்கியம் வரை எனப் பல அரியதரவுகளின் துணையுடன் இந்நூல் உருவாகியுள்ளது.



Book Details
Book Title பனை மரமே! பனை மரமே! (Panai Maramaee Panai Maramae)
Author ஆ.சிவசுப்பிரமணியன் (A.Sivasubramanian)
ISBN 9789352440788
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 368
Year 2016
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha